Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

போதை மாத்திரைகளுடன் 20 வயது இளைஞன் கைது


5000 போதைப் பொருள் மாத்திரைகளுடன் புத்தளம் பகுதியில் 20 வயது இளைஞன் ஒருவன் கைதாகியுள்ளான்.

நுரைச்சோலை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் வசிக்கும் குறித்த நபர் தனது வீட்டில் அந்த போதைப் பொருள் மாத்திரைகளை மறைத்து வைத்திருந்த நிலையிலேயே கைதாகியுள்ளார். -(3)

Post a Comment

0 Comments