Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

நல்லூர் கந்தன் தேர் ஏறி அருள் பாலித்தார்


வரலாற்றுப் புகழ்மிக்க நல்லூர் கந்தன் இன்று சனிக்கிழமை காலை தேரர் மீது ஏறி வலம்வந்து பக்தர்க்ளுக்கு அருள் பாலித்தார்.
இன்றைய தேர் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் கலந்துகொண்டுள்ளார்கள், மக்கள் கூட்டம் அலை அலையாக நல்லூர் வளாகங்களில் காணப்படுகிறது. (பட உதவி: வரோ எஸ். சுதாகரன்)
1 2 3 7 8 9 10 11 12 13 14 15 16 17 19 20 21 22 23 24 25

Post a Comment

0 Comments