Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

உஷ்ணமான கால நிலை : சில இடங்களில் வெப்பநிலை 37°C ஐ தாண்டியது


நாட்டில் பல பிரதேசங்களில் இன்றைய தினம் கடும் உஷ்னமான காலநிலையே நிலவுகின்றது.

இதன்படி சில இடங்களில் செல்சியஸ் அளவு 37ஐ தாண்டியுள்ளது.

குறிப்பாக பொலனறுவை , வவுனியா உள்ளிட்ட பிரதேசங்களில் 37.2 வரை செல்சியஸ் அளவு உயர்ந்துள்ளது.

அனுராதபுரம் , மொனராகலை ஆகிய பிரதேசங்களில் 36 செல்சியஸை விட வெப்ப நிலை தாண்டியுள்ளது. கொழும்பில் 31.6 விடவும் அதிக உஷ்னம் நிலவுகின்றது. -(3)

Post a Comment

0 Comments