Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கிழக்கு மாகாண ஆசிரியர் நியமனப் பட்டியல் விரைவில்


கிழக்குமாகாண தொண்டர் ஆசிரியர்களின் நியமனம் தொடர்பாக ஆளுநர் ரோஹித போகொல்லாகம அவர்களோடு பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன் அவர்கள் கலந்துரையாடிய போது யூலை மாத இறுதிக்குள் தொண்டர் ஆசிரியர்களுக்கான சரியான பட்டியலை மத்திய அரசாங்க கல்வி அமைச்சருக்கு அனுப்பப்போவதாகவும் ஆசிரியர் நியமனம் அதன் பின்னர் விரைவாக நடைபெறும் என்றும் ஆளுனர் அவர்களால் கூறப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் தொண்டர் ஆசிரியர் நியமனங்கள் வளங்கப்பட்டிருப்பத்தையும் ஆளுநரின் கவனத்திற்கு மட்டக்களப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேஷன் சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments