Advertisement

Responsive Advertisement

பஸ் கட்டணங்களை அதிகரிக்க கோரி வேலை நிறுத்தத்திற்கு திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்திற்கு ஏற்றால் போன்று பஸ் கட்டணங்களை அதிகரிக்குமாறு கோரி எதிர்வரும் 12ஆம் திகதி நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு பஸ் சங்கங்கள் திட்டமிட்டுள்ளன. -(3)

Post a Comment

0 Comments