Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

நாளை முதல் இடி , மின்னலுடன் மழை


வடக்கு வடமத்திய ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில்  நாளை முதல் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

வளிமண்டலவில் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் ஓரளவுக்கு மழை பெய்யக் கூடும்.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. -(3)

Post a Comment

0 Comments