Home » » மட் / குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்வக்கதிர்காம சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றம் 17.08.2018 வெள்ளிக் கிழமை காலை இடம்பெற்றது.

மட் / குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்வக்கதிர்காம சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றம் 17.08.2018 வெள்ளிக் கிழமை காலை இடம்பெற்றது.

கிழக்கிலங்கையில் மிகவும் பழைமைவாய்ந்த பழைய வரலாறுகளைக் கொண்டதுமான செல்லக்கதிர்காமம் என அழைக்கப்படும்
செல்லக்கதிர்காம சுவாமி ஆலயம் 16.08.2018 வியாழக் கிழமை பூர்வாங்கக் கிரியைகளுடன் ஆரம்பித்து 26.08.2017 அன்று தீர்த்தோற்சவத்துடன் நிறைவடைய இருக்கினறது.  இதில் சிறப்பம்சமாக  9ம் நாள் தேர்த் திருவிழா 25.08.2018 அன்று  இடம்பெறவிருக்கின்றது. தன்மன்செட்டி குடி மக்களால் 5ம் முறையாக புதிதாக அமைக்கப்பெற்ற சித்திரத்தேர் உலாவர இருக்கின்றது.  எனவே அனைவரும் வருகை தந்து முருகப் பெருமானின் அருளைப் பெற்றேகுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |