Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ரயில் கட்டணம் அதிகரிக்கிறது


ரயில் கட்டணங்களை 15 வீதத்தால் அதிகரிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி ஒக்டோபர் முதலாம் திகதி முதல் இந்த கட்டண அதிகரிப்பு நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)

Post a Comment

0 Comments