Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பாண் விலையை அதிகரிக்க திட்டம்!!!


பாணின் விலையை 10 ரூபாவால் அதிகரிப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆராய்ந்து வருகின்றனர்.

தமக்கு போதுமான மானியங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்காவிட்டால் பாணின் விலையை அதிகரிப்போம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். -(3)

Post a Comment

0 Comments