Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வடக்கில் வைத்தியர்கள் வேலை நிறுத்தம்


வடக்கில் அரச வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

மேலதிக கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டே இந்த வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் யாழ்ப்பாணம் , கிளிநொச்சி , வவுனியா , மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் வைத்தியசாலைகள் பலவற்றில் மருத்துவ நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)

Post a Comment

0 Comments