எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பஸ் கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளர்.
இதன்படி இந்த விடயம் தொடர்பாக நாளைய தினம் இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனுவிஜேரட்ன தெரிவித்துள்ளார். -(3)
0 Comments