Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஆட்டோ கட்டணங்களும் அதிகரிக்கும்!


பெற்றோல் விலை அதிகரிக்கப்படவுள்ள நிலையில் முச்சக்கர வண்டி கட்டணங்களை அதிகரிப்பதற்கு முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

இது தொடர்பான அறிவித்தலொன்றை விரைவில் அந்த சங்கத்தினர் விடுக்கவுள்ளனர். -(3)

Post a Comment

0 Comments