Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

எரிபொருள் விலை அதிகரிக்கிறது : மண்ணெண்ணை விலை 101ரூபாவாகியது


இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி பெற்றோல் விலை 20 ரூபாவினாலும் , டீசல் விலை 9 விலையினாலும் , மண்ணெண்ணை விலை 57 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

புதிய விலை அதிகரிப்பின் படி பெற்றொல் 137 ரூபாவாகவும் , டீசல் விலை 109 ரூபாவாகவும் , மண்ணெண்ணை விலை 101 ரூபாவாகவும் விற்கப்படவுள்ளது. -(3)

Post a Comment

0 Comments