நாட்டில் ஏற்பட்டிருந்த சீரற்ற கால நிலையின் போது நீரால் இழுத்துச் செல்லப்பட்டவர்களை காப்பாற்ற சென்று உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபில் டிலான் சம்பத்துக்கு பதவி உயர்வை வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 25ஆம் திகதி கல்வல பகுதியில் வெள்ளத்தில் சிக்கியிருந்தவர்களை காப்பாற்ற சென்ற வேளையில் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தார். இதனை தொடர்ந்து அவரின் சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.
மாதம்பை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய 29 வயதுடைய இவருக்கு பொலிஸ் தலைமையகம் தர உயர்வை வழங்கி கௌரவித்துள்ளது. -(3)

0 Comments