ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த மேலும் 10 பேர் அரசாங்கத்திலிருந்து விலகவுள்ளதாக ஏற்கனவே அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேர் அணியினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாத்தறையில் நடைபெற்ற நிகழ்விலேயே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பெயர் குறிப்பிடும் நபரையே தாங்கள் ஆதரிப்போம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். -(3)
0 Comments