Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கல்வியியற் கல்லூரிகளுக்கு அடுத்த வாரம் முதல் புதிய மாணவர்கள் அனுமதி


2015ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேற்றுக்கமைய தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை அனுமதிக்கும் நடவவடிக்கைகள் எதிர்வரும் 5 , 6ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைமச்சு அறிவித்துள்ளது.

இதன்படி தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கடிதங்கள் எதிர்வரும் வாரத்தில் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடு பூராகவுமுள்ள 19 கல்லூரிகளில் 27 கற்கைநெறிகளுக்காக 4746 பேர் இம்முறை அனுமதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. -(3)

Post a Comment

0 Comments