வியட்நாமில் 20,21.06.2025 நடைபெறும் மல்யுத்த ஆசிய சம்பியன்சிப் போட்டியில் இலங்கை அணி சார்பாக கலந்து கொள்ளும் சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக் கழக வீரர்களான
சிவகுமார் கெளதம்
ரெல்சன் ருகேஷ்நாத்
ஆகிய இருவருக்கும் வாழ்த்துக்கள்.
சிவகுமார் கெளதம்
ரெல்சன் ருகேஷ்நாத்
ஆகிய இருவருக்கும் வாழ்த்துக்கள்.
0 Comments