கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வரும் நிலையில் அவருக்கு உயர் பதவியொன்றை வழங்குவதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதன்படி அவர் அந்த பதவிக்கு நியமிக்கப்படுகின்றார். எவ்வாறாயினும் அந்த பதவியை பெற்றுக்கொள்வதற்காக அடுத்தவாரத்தில் அவர் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புறுமையை பெற்றுக்கொள்ளவுள்ளார்.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக இருந்த ராஜித சேனாரட்ன கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அந்த கட்சியிலிருந்து விலகியிருந்தார். அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியிலேயே பாராளுமன்றத்திற்கு தெரிவானார். ஆனபோதும் இதுவரை அவர் ஐ.தே.க உறுப்பினராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. -(3)
0 Comments