Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அதிகமான வெப்ப நிலை தொடர்பில் மக்களுக்கு விசேட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது


இலங்கையில் நிலவும் கடும் உஷ்ணமான காலநிலை தொடர்பில் மக்களுக்கு விசேட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அண்மைக்காலமாக அதிகமான வெப்ப நிலை காணப்படுவதால், அதிகமாக வெளியில் செல்வதை மக்கள் தவிர்க்குமாறு வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அதிக உஷ்ணமான காலநிலை காரணமாக சிறுவர்களின் உடலில் வறட்சி நிலை ஏற்படாமல் பாதுகாக்குமாறு வைத்தியர் லால் ஏக்கநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments