இதன்படி 22 கரட் தங்கத்தின் விலை 51,000ரூபாவிலிருந்து 57,000 ரூபா வரை அதிகரித்துள்ளது.
இதேவேளை 24 கரட் தங்கத்தின் விலை 7000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தங்கத்திற்காக 15 வீதம் தீர்வை வரி அறிவிடப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. -(3)
0 Comments