ஹொரண வெல்லப்பிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள இறப்பர் தொழிற்சாலையொன்றில் அமொனியா இராசயன தாங்கியில் விழுந்த நபரொருவரும் அவரை காப்பாற்ற சென்ற நான்கு பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மேலும் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமானது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)
0 Comments