Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பட்டாசு விலைகள் உயர்வு


தமிழ் , சிங்கள புத்தாண்டு காலத்தில் பட்டாசுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அவற்றின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

பட்டாசுகள் , வான வெடிகள் ஆகியவற்றுக்கான வெடி மருந்துகளை இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளால் அவற்றின் உற்பத்திகளுக்கு கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் புத்தாண்டு காலப்பகுதியில் அவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)

Post a Comment

0 Comments