Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

க.பொ.த. (சா.தர) பரீட்சைப் பெறுபேறுகள் இன்று இரவு வெளியிடப்படும்


2017 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவுக்குள் வெளியிடப்படவுள்ளது.

பெறுபேறுகளை வெளியிடுவதற்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

Post a Comment

0 Comments