Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பால் மா விலைகளை அதிகரிக்க தீர்மானம் : 80 ரூபா அதிகரிக்கும்?


பால் மா விலையை அதிகரிப்பதற்கு பால் மா நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

இவ்வாறாக 80 ரூபாவினால் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு வாழ்க்கைச் செலவு தொடர்பான குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)

Post a Comment

0 Comments