பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக விநியோகிக்கின்ற சீருடைக் கூப்பன் கடந்த வருடம் வழங்கப்பட்டிருந்தது. இதன் செல்லுபடியாகும் காலம் 2017 டிசம்பர் 31 ஆகக் காணப்பட்டது. இருந்தும் பாடசாலை மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கூப்பன் செல்லுபடியாகும் காலம் ஜனவரி 30 ஆக நீடிக்கப்பட்டுள்ளது. இத் தகவலை கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
0 Comments