அந்த பகுதியில் சிறுத்தையை பிடிப்பதற்கான கூடுகள் வைக்கப்பட்டுள்ளன.
சிறுத்தையை பிடிக்க வேண்டுமென்றால் பிரதேசவாசிகளின் ஒத்துழைப்பு அவசியமெனவும் சிறுத்தையை கண்டால் அதனை விரட்டாது அந்த இடத்திலிருந்து அகன்று அது தொடர்பாக பொலிஸாருக்கோ வனஜீவராசிகள் அதிகாரிகளுக்கோ அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுடள்ளனர்.
தொடர்ந்தும் 7 நாட்களாக அந்த பகுதியில் தொடர்ந்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்காக அமைக்கப்பட்டுள்ள கூட்டில் நாயொன்று வைக்கப்பட்டுள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது.





0 Comments