பாராளுமன்ற நாளை மறுதினம் 10ஆம் திகதி விசேடமாக கூடவுள்ளது.
பிணை முறி விவகாரம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக விவாதம் நடத்துவதற்காக பாராளுமன்றத்தை கூட்டுமாறு பல்வேறு தரப்பினர் சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அத்துடன் நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இது தொடர்பாக கோரிக்கை விடுத்திருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது
0 Comments