அண்மையில் தற்கொலை செய்த கொண்ட இலங்கை நடிகர் தசுன் நிஷான் தொடர்பாக அரச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
நடிகர் தசுன் உயிரிழப்பதற்கு முன்னர் 100-ற்கும் அதிகமானோரின் உயிரை குடித்த ப்ளுவேல் விளையாட்டினை விளையாடியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அவர் தொடர்ந்து இணையத்தளங்களில் ப்ளுவேல் விளையாட்டில் எப்படி தற்கொலை செய்து கொள்ளும் முறை, தற்கொலை செய்து கொள்ளும் விதங்கள் பார்வையிட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருவது,
எனவே, அதனை பார்வையிட்டதன் ஊடாக அவரது மனநிலை மேலும் மாற்றமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.மன ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த தசுன் மதுபாவனைக்கு அடிமையானதாக தெரிய வருகிறது.
உயிரிழப்பதற்கு முன்னர் தசுன் இறுதியாக பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவும் அவரது மனநிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.




0 Comments