Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

விடுதலைப் புலிகள் பதுக்கி வைத்த வெடிபொருட்கள் மீட்பு

யுத்தக் காலத்தில் விடுதலை புலிகள் இயக்கத்தினரால் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கருதப்படும் ஒரு தொகை வெடி பொருட்கள் மொரவெவ நாமல்வத்த பகுதியில் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.
21 டெடனேட்டர்கள் , 4 கைக்குண்டுகள் மற்றும் 130 மில்லிமீற்றர் அளவுடைய பீரங்கி குண்டுகள் சிலவே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவற்றில் சில பொருட்கள் செயலிழந்த நிலையிலேயே காணப்பட்டுள்ளதாகவும் மற்றைய பொருட்களை இராணுவத்தினர் அழித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Post a Comment

0 Comments