Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் நாளை வெளியிடப்படவுள்ளது.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நாளை வெளியிடப்படுமென்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 
 
திணைக்களத்தின்  www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிட முடியும். 
 
 
கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சைக்கு 3 இலட்சத்து 50 ஆயிரத்து 728 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments