Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பான மாவட்டங்களின் வெட்டுப் புள்ளிகள்

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பான  மாவட்டங்களின்   வெட்டுப் புள்ளிகள்



5ஆம் தர புலமை பரிசில் பரீட்சையில் 198 புள்ளிகளை பெற்று அகில இலங்கை ரீதியில் நீர்கொழும்பு ஹரிஸ்சந்திர மகா வித்தியாலய மாணவன் தினுக கிருஷான் முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளான்.
அத்துடன் கம்பஹா கனேமுல்ல கனிஸ்ட வித்தியாலய மாணவி இதுமினி ஜயரட்ன மற்றும் கேகாலை துல்கிரிய கனிஸ்ட வித்தியாலய மாணவன் சங்ஜய நயஜித் ஆகியோர் 197 புள்ளிகளை பெற்று இரண்டாமிடத்தையும் கம்பஹா கிரில்லவல வித்தியாலய மாணவன் தருணல் சகஸ் 196 புள்ளிகளை பெற்று 3ஆம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம்-(

Post a Comment

0 Comments