Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஐந்தாம் தர பரீட்சை பெறுபேறு வெளியானது –வின்சன்ட் மாணவி மாவட்டத்தில் முதல் இடம்

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் சற்று முன்னர் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. கிடைக்கப்பெற்ற முடிவுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை மாணவி ஒருவர் 191புள்ளிகளைப்பெற்று மாவட்டத்தில் முதல் இடத்தினை தட்டிக்கொண்டுள்ளார்.

Post a Comment

0 Comments