அப்பாவி சிங்கள மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என்று முன்னாள் அமைச்சரும், மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணியைச் சேர்ந்தவருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிசிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.
கொழும்பில் நடந்த நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு தவறானது என்று அப்பாவி சிங்கள மக்களை தவறாக வழிநடத்தாதீர்கள் என்று பேராசிரியர் ஜி.எல்.பீரிசிடம், இரா.சம்பந்தன் கேட்டுக் கொண்டார் .


0 Comments