எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் பெற்றோல் மற்றும் டீசல் விலைகளை அதிகரிப்பதற்கு லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினாலேயே அவற்றின் விலைகளை அதிகரிப்பதற்கு லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தீர்மானித்துள்ளதாகவுத் ஆனால் இன்னும் எத்தனை ரூபாவினால் அதிகரிப்பது என்று தீர்மானிக்கவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments