Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மின்சார சபை ஊழியர்கள் பணிகளுக்கு திரும்பினர்

கடந்த 8 நாட்களாக மின்சார சபை ஊழியர்கள் முன்னெடுத்து வந்த வேலை நிறுத்த போராட்டம் இன்று காலை முதல் கைவிடப்பட்டுள்ளது.
இதன்படி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் இன்று காலை முதல் பணிகளுக்கு திரும்பியுள்ளனர்.
அதிகாரிகளுடன் நேற்று மாலை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது வழங்கப்பட்ட உறுதி மொழிகளுக்கமைய போராட்டத்தை கைவிட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

Post a Comment

0 Comments