Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வைத்தியர்கள் இன்று வேலை நிறுத்தம் : ஆசிரியர்கள் , பெற்றோலிய ஊழியர்களும் ஆதரவு

சைற்றத்திற்கு எதிராக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் இன்று நாடு பூராகவும் வேலை நிறுத்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்திற்கு ஆசிரியர் , பெற்றோலிய சங்கங்களும் ஆதரவை தெரிவித்துள்ளன.

Post a Comment

0 Comments