உள்ளூராட்சி தேர்தல்கள் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தலுக்கு முன்னர் புதிய அரசியலமைப்பு தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு அரசாங்கத்தினால் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி எதிர்வரும் ஜனவரி மாதத்தில் சர்வஜன வாக்கெடுப்புக்கான தேர்தல் நடத்தப்படலாம் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக அரசாங்கம் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments