Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சில மாவட்டங்களில் கடும் மழை

மேல் , மத்திய , தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் கடும் மழை பெய்யுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த மாவட்டங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை பெய்யலாம் எனவும் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன் இந்த மாவட்டங்களில் கடும் காற்றும் வீசக் கூடுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments