Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

தொடரும் கடும் மழையுடன் கூடிய கால நிலை காரணமாக களுத்துறை , கேகாலை மற்றும் இரத்தினப்புரி மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் மண்சரிவு அபாய பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments