Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

லஞ்சீட்டுக்கு பதிலான கடதாசியின் விலை 8 ரூபாவாம்

செய்யப்பட்டுள்ள பொலித்தீன் லச்சீட்டுகளுக்கு பதிலாக மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் அறிமுகப்படுத்தும் உக்கக் கூடியவாறான புதுவகை லஞ்சீட் ஒன்றின் விலை 8 ரூபாவாக காணப்படுமென பொலித்தீன் உற்பத்தியாளர்களின் மற்றும் மீள் சுழற்சியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
புதுவபை லஞ்சீட்டை விசேட மூலப்பொருட்களை பயன்படுத்தி செய்வதாகவும் இதற்காக 8 ரூபா வரை செலவிட வேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று முதல் பொலித்தீன் பாவனைக்கு தடையேற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments