Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மரமொன்று முறிந்து பஸ் மீது விழுந்தது : புறக்கோட்டையில் கடும் வாகன நெரிசல்

கொழும்பு புறக்கோட்டை தொழிநுட்ப சந்தி பகுதியில் வீதியோரத்திலிருந்த மரமொன்று முறிந்து பஸ்ஸொன்றில் மீது விழுந்துள்ளது.
இதனால் புறக்கோட்டை பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Post a Comment

0 Comments