மட்/பட்/பட்டிருப்பு ம.ம.வி தே.பா, களுவாஞ்சிகுடி நவராத்திரியை முன்னிட்டு வருடாவருடம் நடத்தப்படும் பட்டிருப்பு கல்வி வலய 1AB,1C படசாலைகளுக்கிடையிலான கோலப்போட்டி, பஞ்சபுராணம்ஓதுதல் போட்டிகள் இம்முறையும் மிகச் சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்வுகளில் பாடசாலை மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர். போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.
0 Comments