இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் பலவற்றினால் நடத்தப்படும் வேலை நிறுத்த போராட்டத்துடன் தொடர்புடைய 3000ற்கும் மேற்பட்டோரை சேவையிலிருந்து நீக்க நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்காலிக அடிப்படையில் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டவர்களே இவ்வாறாக நீக்கப்படவுள்ளதாகவும் இவர்கள் வேலையிலிருந்து விலகியதாக கருதி அவர்களுக்கு சேவை விலகல் தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
0 Comments