Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பாடசாலை மாணவர்கள் 50,000பேர் புகைத்தலுக்கு அடிமையாம்

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கிடையே 45,000 முதல் 50000 பேர் வரையிலானோர் புகைப்பிடித்தலுக்கு பழக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது.
2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை நாடு பூராகவும் 15 முதல் 17 வயதுக்குறிய பாடசாலை மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் 45,000 முதல் 50,000 வரையானோர் புகைத்தலை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

Post a Comment

0 Comments