Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதி செயலாளராக ஒஸ்ரின் பெர்ணான்டோ

ஜனாதிபதி செயலாளராக கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி செயலாளராக பதவி வகித்த பீ.பீ.அபேகோன் அந்த பதவியிலிருந்து விலகிய நிலையிலேயே ஒஸ்ரின் பெர்னான்டோவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Post a Comment

0 Comments