ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த 30ற்கும் மேற்பட்டோர் இலங்கையில் இருப்பதாக பொதுபல சேனா தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்துவதில்லையெனவும் இதனால் நாடு பாரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள பொதுபல சேனா இந்த அமைப்புக்கு அமைச்சரவையிலும் பாராளுமன்றத்திலும் இருக்கும் சிலர் உதவுவதாகவும் தெரிவித்துள்ளது.
இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய பொதுபல சேனாவின் நிறைவேற்று பணிப்பாளர் டிலந்த விதானகேவே இவ்வாறு தெரிவித்துள்ளார்.


0 Comments