Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வைத்தியர்களின் நாளை வேலை நிறுத்தம் நடக்காது : வைத்தியர்கள் சங்கம் அறிவிப்பு

நாளை முதல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரின் வேலை நிறுத்த போராட்டம் நடக்காது எனவும் அது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாகவும் அந்த சங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவார காலத்திற்கு அந்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments