இனங்களுக்கிடையே மற்றும் மதங்களுக்கிடையே குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்கள் உள்ளிட்டவற்றில் பிரசாரங்களை முன்னெடுக்கும் நபர்கள் , குழுக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
பதவி , தராதரம் பராது அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையெடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


0 Comments