நந்திக்கடல் மற்றும் முல்லிவாய்க்கால் உள்ளிட்ட வடக்கில் கடற் பகுதிகளில் இலட்சக்கணக்கான மீன்கள் இறந்து கரையொதுங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறாக என்ன காரணத்திற்காக மீன்கள் இறந்துள்ள என்பது தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏதேனும் நச்சு நீரில் கலந்துள்ளதாக அல்லது ஏதேனும் அனர்த்தத்திற்கான அறிகுறியா என சந்தேகங்கள் எழுந்துள்ளன. மீனவர்கள் இறந்த மீன்களை கரைகளில் குழிகளை தோண்டி புதைத்து வருகின்றனர். -(3)
0 Comments