Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ரயில் சாரதிகள் நாளை நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம்

கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து ரயில் சாரதிகள் மற்றும் கட்டுபாட்டாளர்கள் சங்கத்தினர் நாளை (20) நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
இதனால் புதன்கிழமை ரயில் சேவைகள் ஸ்தம்பிதமடையலாம் என தெரிவிக்கப்படுகின்றது.-

Post a Comment

0 Comments